நான் வெளிநாட்டு செல்லவில்லை என்றாலும் புவனி அண்ணா மூலம் பார்ப்பது நான் சென்று பார்ப்பது போல் உள்ளது இன்னும் நிறைய நாடுகள் பார்க்க ஆவல் ❤ உங்கள் பயணம் மேன்மேலும் சிறக்கட்டும் வாழ்த்துக்கள் ❤ நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் வட்டம் M. Rajmohan 🎉✨👍
சவால்களை சாதனைகளாக்கும் சாமர்த்தியம் உங்களுக்கு இருக்கும் வரை எந்த தடைகளும் உங்களை நெருங்காது சகோ. செலவைக் குறைக்கும் வழியைக் கண்டு பிடித்து பயணத்தை தொடருங்கள். வாழ்த்துக்கள் புவணி சகோ🙏💕🙏💕
பிஜீயில் பொதுவாகவே இந்தியார்கள் சுற்றுலா பயணிகளுக்கு ஏன்❓ இவ்வளவு கெடுபிடிகள் புவி ஒன்றும் நிரந்தரமான தங்குவதற்கோ வேலை தேடுவதற்கோ செல்லவில்லை என்பது அவரின் கடவு சீட்டை பரிசீலிக்கும் போதே அவர்களுக்கு நன்றாகவே அறியமுடிகிறதுதான். விசாரித்தவர்க்கு அவர்பாணியில் பதில் கூறியது புவனியின் தைரியம் அதற்கு ஒரு LIKE EXTRA தரவோண்டும். தீவினர் சிலரது மனநிலை அரசியல் காரணங்களில் ஒன்று. வரும் நாட்களில் கவனித்து பயணம் மேற்கொண்டு இந்தியர்களின் எவ்வாறு உள்ளனர் எனவும் தெரியசெய்வீர். பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.
யாருக்கெல்லாம் பூவணி அண்ணாவின் யூடியூப் சேனல் ரொம்ப பிடித்திருக்கின்றன தமிழ்நாட்டில் மிக உயர்ந்த இடத்தை அடைவார் இவர் சுற்றுலா பயணத்தினால் மிக்க நன்றி❤❤❤❤❤❤
Congratulations, Bhuvani, on reaching your 50th country! I hope you continue your journey and achieve your dream of traveling around the world. Wishing you many more exciting adventures ahead
Valthukgal puvani 50 .வது நாட்டில் உங்கள் காலடியை பதித்ததர்கு நானும் உங்கள் வீடீயோ இரண்டு வருடமாக பார்கிறேன் இதுவரை 6 நாட்டிற்கு சென்றுள்ளேன் உங்களைபார்த்து தான் வேளிநாடுசெல்லும் ஆர்வம் வந்தது என்னுடைய இலக்கு 30 நாட்டிர்காவது செல்வது கடவுளின் அருள் வேண்டும் God bless you 🎉
அண்ணா மிக சிறப்பு உங்கள் வீடியோ அனைத்தும் சூப்பர் மிக விரைவில 50வது நாடு செல்ல இருக்கிறீர்கள் எனது வாழ்த்துக்கள் விடாமுயற்சி விஷ்வரூப வெற்றி 💜 தமிழன் 🔥
பிஜி தீவில் இந்திய வம்சாவளியினர் அதிகம். ஒரு காலத்தில் குஜராத்தி அங்கு பிரதமராக இருந்தார். ஆனால் இப்போது சட்டம் திருத்தம் செய்யப்பட்டது. அதனால் இந்திய பாஸ்போர்ட் என்றால் மேலும் கீழுமாக பார்ப்பார்கள்.
Editor: 💃💃💃troll for every scenes... Bhuvani mind-voice: நான் என்ன வேதனைல ஒரு ஒரு நாட்டுக்கும் அலஞ்சு திரிஞ்சுட்டு இருகேன், நீ எனக்கே ட்ரோல் போடுரியா 🤣🤣😉
Fiji மில் விநாயகர் கோயில் இருக்கிறது. நிறைய தமிழ் மராட்டி தெலுங்கு ஹிந்தி காரர்கள் பரம்பரையாக இருக்கிறார்கள். குஜராத்தைச் சேர்ந்த பட்டேல் ஒருவர் பெட்ரோல் பங்க் வைத்திருக்கிறார். ஃபிஜி மியூசியத்தில் நிறைய பழைய தமிழர் காலத்து உடுப்புகள் தகவல்கள் உள்ளன. ஆங்கிலேயர்கள் கரும்பு வெட்டுவதற்கு நாம் ஆட்களை கொண்டு சென்று அவர்கள் அங்கேயே குடியுரிமை பெற்று வாழ்கிறார்கள்
வாழ்த்துக்கள் ப்ரோ 50-ஆவது நாட்டிற்கு போகும் நீங்கள் சீக்கிரமாக 100-வது நாட்டுக்கு போக வேண்டும் எனது வாழ்த்துக்கள்❤
நான் வெளிநாட்டு செல்லவில்லை என்றாலும் புவனி அண்ணா மூலம் பார்ப்பது நான் சென்று பார்ப்பது போல் உள்ளது இன்னும் நிறைய நாடுகள் பார்க்க ஆவல் ❤ உங்கள் பயணம் மேன்மேலும் சிறக்கட்டும் வாழ்த்துக்கள் ❤
நாகப்பட்டினம் மாவட்டம்
வேதாரண்யம் வட்டம்
M. Rajmohan 🎉✨👍
பேக் பேக்கர் குமாருக்கும் பீஜி தீவு இதே மாதிரி தான் வச்சி செஞ்சாங்களாம் புலம்பினார் ஏர்போர்ட் லயே…😮
very lengthy videos...mostly skipped
@@jahirhussain8451 ama one hour kita irukum but ottti pakalamam avarum nalla videos poduvanga
@@kumartamil6 யார் வீடியோ ப்ரோ வெரி லெங்த்தி?
@@jahirhussain8451 கஞ்சாம்பட்டி குமார் வீடியோ... பெரும்பாலும் நடக்கும் வீடியோ தான்.. தகவல்கள் கம்மி
Yes
உலகத்தின் அழகை... காண்பிக்கும்...புவனி க்கு வாழ்த்துக்கள் ❤❤❤
சவால்களை சாதனைகளாக்கும் சாமர்த்தியம் உங்களுக்கு இருக்கும் வரை எந்த தடைகளும் உங்களை நெருங்காது சகோ. செலவைக் குறைக்கும் வழியைக் கண்டு பிடித்து பயணத்தை தொடருங்கள். வாழ்த்துக்கள் புவணி சகோ🙏💕🙏💕
Enaku therinju intha Boomi 🌍 ku humans vantha purpose ah nenga matum than correct ah panringa bro ❤❤❤ Enjoy 🎉
பிஜீயில் பொதுவாகவே இந்தியார்கள் சுற்றுலா பயணிகளுக்கு ஏன்❓ இவ்வளவு கெடுபிடிகள் புவி ஒன்றும் நிரந்தரமான தங்குவதற்கோ வேலை தேடுவதற்கோ செல்லவில்லை என்பது அவரின் கடவு சீட்டை பரிசீலிக்கும் போதே அவர்களுக்கு நன்றாகவே அறியமுடிகிறதுதான். விசாரித்தவர்க்கு அவர்பாணியில் பதில் கூறியது புவனியின் தைரியம் அதற்கு ஒரு LIKE EXTRA தரவோண்டும். தீவினர் சிலரது மனநிலை அரசியல் காரணங்களில் ஒன்று. வரும் நாட்களில் கவனித்து பயணம் மேற்கொண்டு இந்தியர்களின் எவ்வாறு உள்ளனர் எனவும் தெரியசெய்வீர். பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.
Ithuku munnadi vantha Indians senja velayala thaan ippo ivlo kedupidi.
யாருக்கெல்லாம் பூவணி அண்ணாவின் யூடியூப் சேனல் ரொம்ப பிடித்திருக்கின்றன தமிழ்நாட்டில் மிக உயர்ந்த இடத்தை அடைவார் இவர் சுற்றுலா பயணத்தினால் மிக்க நன்றி❤❤❤❤❤❤
மோகன் அண்ணா இல்ல புவனே தம்பி அவன் பணம் எதுவும் சுத்துறான் நீ அவன் லைக் பண்ற
Poda dai
மொக்க வீடியோ
00:54 ஸ்வீட் எடு கொண்டாடு 💃🕺💃🕺💃🕺
இனி நடக்க போகும் விபரீதத்துக்கு நான் பொறுப்பு இல்ல Editing vera level bro 🤣🤣🤣🤣🤣🤣
❤புவனி ஒரு நல்ல மனிதர் யாருக்கெல்லாம் இவரை ரொம்ப பிடிக்கும்😍
Eagaliki Powa Elatiyum. Inada Video Pata. Pona Mari Experience Ondu Feel Aahidi. Semma Bro. I Like it 😍👌🔥
வாழ்த்துக்கள் தம்பி அடுத்து 100ஐ விரைவில் தொட முன் வாழ்த்துகள்
Ella idathaiyum sutri kanbikum bhuvani ku vaazhthukal 👍👍👍😍😍😍💚💚💚💐💐
பல கஷ்டங்களை கடந்து ஐம்பதாவது நாடு ஃபிஜி வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் சகோ🎉🎉
எடிட்டிங் சூப்பர் ❤❤
Neenga illa naa fiji nu oru naada patthu theriyaamayae poyirukkum bro ❤️
உங்களுடைய எண்ணங்கள் நிறைவேற வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐💐💐💐💐
அண்ணா எங்கெங்கயோ போறீங்க அந்த கைலாசம் நாட்டுக்கு எப்போ போவீங்க. நித்தியானந்தாவையோ புவனி ஆனந்தாவையும் ஒரே பிரேம் ல பாக்கணும்
Yesssssssssss yesssssss yyyyyyyeeeeeeesssssssssss🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤
I am waiting
I am waiting bro
😂😂😂
பல இன்னல்கள் கடந்து வெற்றிகரமாக ஐம்பதாவது நாடு ஃபிஜி யில் கொண்டும் தங்களுக்கு வாழ்த்துக்கள் புவனி🎉🎉🎉
வாழ்த்துக்கள் சகோதரா 50 வது நாட்டிற்கு பயணித்தற்காக 🎉🎉🎉வெற்றின் சிகரத்தை அடைய தொடர அன்பின் வாழ்த்துக்கள் பல 🎉🎉🎉🎉
Congratulations, Bhuvani, on reaching your 50th country! I hope you continue your journey and achieve your dream of traveling around the world. Wishing you many more exciting adventures ahead
நீங்க போன நாடிலே இதான் பெஸ்ட் கவர்மெண்ட்டே காசு தந்து செம ஜாலியான வாழ்க்கை
Congratulations 50 🎉🎉🎉🎉🎉
வாழ்த்துக்கள் அருமை தம்பி புவனி 50🎉நாடு
நாங்களும் உன்னோட சேர்ந்து சுற்றி பார்தோம்🎉
Vera marii bro editing nice 🔥
Congrats bro 50👍🤝
Congratulations 🎉❤😊
Valthukgal puvani
50 .வது நாட்டில் உங்கள்
காலடியை பதித்ததர்கு
நானும் உங்கள்
வீடீயோ இரண்டு
வருடமாக பார்கிறேன்
இதுவரை 6 நாட்டிற்கு
சென்றுள்ளேன்
உங்களைபார்த்து தான்
வேளிநாடுசெல்லும்
ஆர்வம் வந்தது
என்னுடைய இலக்கு
30 நாட்டிர்காவது
செல்வது
கடவுளின்
அருள் வேண்டும்
God bless you 🎉
Video podunga channel la
very happy to say 50th your travel country all the best bro keep rocking🤘
Buvani nanba 50 vathu century la kaleduthuvachitiga mass nanba first day video veralevel la iruthuchi nanba 😍😍🥰🥰💯👍
Fiji la tha ya backbacker Kumaru irukaru paththudu oru video poduga
Nallairukum
avaru india vanthutaru
Bro avaru video 2 masam munnadi...yadutha video
CONGRATULATIONS BRO YOUR 50TH COUNTRY NEEGA INNUM NARAIYA NADU TRAVEL PANNANUM ALL' THE BEST BOO BRO
All the best congratulation Bhuvani Bro God bless you 50 th country celebration vazhthukkal
எடிட்டிங் வேற லெவல்😂❤
அண்ணா மிக சிறப்பு உங்கள் வீடியோ அனைத்தும் சூப்பர்
மிக விரைவில 50வது நாடு செல்ல இருக்கிறீர்கள் எனது வாழ்த்துக்கள்
விடாமுயற்சி விஷ்வரூப வெற்றி 💜
தமிழன் 🔥
Congratulations brooo.....my best wishes for ur 50th country....❤
15:16 ஒரு மனுஷன் கால் வெச்ச எடம் எல்லாம் கண்ணி வெடி வெச்சா என்ன பண்றது?🤣🤟
Flight vdo nalla iruku bro❤
❤மிக்க நன்றிகள் ஆயிரம் போற்றி போற்றி போற்றி போற்றி.... ❤
அரி ஓம் சங்கரம்....
அரி ஓம் ❤
ஒரு வாரமாக தான் தலைவரே வீடியோ பாத்துட்டு இருக்கேன்
❤❤😊😊
Thanks for sharing Fuji 🗻 Trip
Take care Anna 😊
வாழ்த்துக்கள் புரோ 50 வது நாட்டின் பயணம் வெற்றி அடைய வாழ்த்துக்கள் 🎉🎉🎉
வாழ்த்துக்கள் நண்பா...
Last final music supper
வாழ்த்துக்கள் சகோ ❤❤❤
(Airline provides accommodation) choose that accommodation
சீரியசா போகும் வீடியோவில் எடிட்டிங் காமெடி சூப்ப்ர்
15000 மக்கள் தொகையை வைத்துக் கொண்டு எப்படி இந்த அளவிற்கு ஊரை மெய்ன்டைய்ன் செய்கிறார்கள் என்று தெரியவில்லை
Ur experience explanation and video good 💥 👍 👌 ❤
தலைவர் நிறந்தரம்.... Tamil tekker 👑👑👑👑👑
Anna video super 🙌🏻❤✨
Happy for your 50th country bro ❤ Anaa neega big country poratha vida ithupola population less small country ku porathuthan pudichuruku 😊😊😊
வாழ்த்துக்கள் புவனி
Bhuvi bro, keep rocking🎉 congrats for your 50th county trip
evano ennamo sollatum.... We r celebrating ur 50th country journey 🎉🎉🎉......
All the very best brother🎉🎉🎉🎉🎉❤❤❤❤
வாழ்த்துக்கள் ப்ரோ 🎉🎉🎉
CONGRATULATIONS BRO ❤️🙌🏻
பிஜி தீவில் இந்திய வம்சாவளியினர் அதிகம். ஒரு காலத்தில் குஜராத்தி அங்கு பிரதமராக இருந்தார். ஆனால் இப்போது சட்டம் திருத்தம் செய்யப்பட்டது. அதனால் இந்திய பாஸ்போர்ட் என்றால் மேலும் கீழுமாக பார்ப்பார்கள்.
Editor: 💃💃💃troll for every scenes...
Bhuvani mind-voice: நான் என்ன வேதனைல ஒரு ஒரு நாட்டுக்கும் அலஞ்சு திரிஞ்சுட்டு இருகேன், நீ எனக்கே ட்ரோல் போடுரியா 🤣🤣😉
😂 correct
வாழ்த்துக்கள் bro🎉
congrats bro for 50 🖤🔥
All the best brother 🎉🎉50❤❤
50 th country congratulation Bhuvani Bro all best God bless you
அருமை வாழ்த்துக்கள் அண்ணா உங்கள் சேவை தொடரட்டும்
விடுப்பா விஜய்கே 50 வது படம் சுறா படுதோல்விதான் ஆனா அவருதான் நம்பர் 1 நடிகர் 🎉❤
Avar no 1 ila always STR
Vijay no:1 😂😂😂
நல்ல காமடி😂
வஞ்சப்புகழ்ச்சி😂😂
Mangatha 😎😎😎
தம்பி நீ ஒண்ணுமே இல்லைன்னு சொல்ற ஆனா நம்ம குமாரு அந்த நாட்டை தலைகீழா புரட்டி போட்டுட்டு இருக்காரு முடிஞ்சா போய் குமாரோட யூடியூப் சேனலை பாரு
யாரு சாமி அந்த குமாரு😮
Avaru oru beacha 1 hour super aah suthi kattu varu 😊
பேக் பெக்கர் குமார் என அழைக்கவும் @@GovindGovindasamy.114
he just walk...
You are right where there is a will there is a way
Congrats 👏👏🎉 bro nammala oruthar 50th country porarna athu etho nane pona mathri hpy ah eruku ❤
Fiji மில் விநாயகர் கோயில் இருக்கிறது. நிறைய தமிழ் மராட்டி தெலுங்கு ஹிந்தி காரர்கள் பரம்பரையாக இருக்கிறார்கள். குஜராத்தைச் சேர்ந்த பட்டேல் ஒருவர் பெட்ரோல் பங்க் வைத்திருக்கிறார். ஃபிஜி மியூசியத்தில் நிறைய பழைய தமிழர் காலத்து உடுப்புகள் தகவல்கள் உள்ளன. ஆங்கிலேயர்கள் கரும்பு வெட்டுவதற்கு நாம் ஆட்களை கொண்டு சென்று அவர்கள் அங்கேயே குடியுரிமை பெற்று வாழ்கிறார்கள்
ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த பிரபல யூ ட்யூப் குமார் அங்குதான் இருக்கிறார் முடிந்தால் பார்க்கவும் குமார்
Congratulations bro for exploring 50th country keep continue God bless you🌹🎉
ஹாய் ப்ரோ எடிட்டிங் சூப்பரா இருக்கு 👌👌👌👌
வாழ்த்துக்கள் அண்ணா 50 கண்ட்ரி
Bro editing ellam vera level 😊😊😊
And congratulations broo ❤❤❤❤
Super super happy journey enjoy your 50 country
Congratulations 🎉🎉🎉50th country
Buvani
Happy for ur 50 th country 🔥🔥🎉🎉🎉bhuvi bro 🥳🥳🥳🥳👍👍👍
Hi congrats on your visit to 50th country. Go ahead.
Congratulations brooo..... keep rocking 🎉🎉🎉❤❤❤❤
Congratulations for 50th country, continue your journey ❤❤❤
Congratulations buvani. All tha best 100 nadduku poga
Fiji la sugar cane thottam la katunga bro❤
Nanum.....50th country paka poran....unga mulama....I watched all countries videos
Thala. Unga channel romba Genuine. Naduvula memes poteenga na kalapadam panna madhiri irukku. Naduvula memes vendam thala. Please
கரெக்ட். . கார்ப்பரேட் தலையீடு
Vazka Valamudan 🎉
Best Congrasulation
For 50th country travel🎉🎉🎉👍👍👍👍👍👍👍👍👍
Vazka Valamudan great
Congratulations dear Bhuvani
Congratulations bhuvani bro...for the half century in travelling. ..
Bro editing semma 😅😅😅😅
Congratulations bro for your 50th country complete I Am so Happy for your Journey I love❤ u bro
Bhuvani bro... Pora oorla laam time zone india time la podunga bro... Just mention pannunga edit pandrapo
Done
Very very nice and beautiful video Thank you so much for shown the same Any way Almighty always bless you and saves your family go-ahead Omnamasivaya
Bro Naanum unga kuda sendhu enoda 50th country explorer panna poora 😂🎉❤
Backpack kumara meet panni oru videos podunga bro
This is Best Edited video 👌👌
Ugga Chennai airport la sravanan thatkuri ya vida fijji airport ewalavo parawayilla ……
நீங்கள் சீக்கிரமாக 100-வது நாட்டுக்கு போக வேண்டும் எனது வாழ்த்துக்கள்❤
Valthukkal thambi❤🎉🎉🎉🎉
Eagerly waiting for 75th country... All the best for the future trips❤❤❤
Congrats bro for traveling to your 50 th country 🎉🎉
இன்னும் பல நாடுகள் சென்று எங்களுக்கு பல அனுபவங்களைத் தரும் உங்களுக்கு வாழ்த்துக்கள்